உடலின் இயல்பான குணமடையும் திறனைத் தூண்டும் சித்த சிகிச்சைகள்.
Siddha therapies that stimulate the body's natural ability to heal.
சித்த சிகிச்சைSiddha therapy">தசைகள் இறுகுகின்றன. மூட்டுகள் விறைக்கின்றன. இரத்த ஓட்டம் மந்தமாகிறது. நரம்புகள் எரிச்சலடைகின்றன. புறச் சித்த சிகிச்சைகள் உடலின் இயல்பான குணமடையும் திறனை இயற்கையாகத் தூண்டுகின்றன.
Muscles tighten. Joints stiffen. Circulation slows. Nerves become irritated. External Siddha therapies stimulate the body's own ability to heal — naturally.
உயிர் மையப் புள்ளிகளைத் தூண்டி வலி குறைத்து நரம்பியக்கத்தை மேம்படுத்துகிறது.Stimulates vital energy points to reduce pain and improve nerve function.
மூட்டுகளை இயக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் சித்த மசாஜ்.A therapeutic Siddha massage that mobilises joints and improves circulation.
மூலிகை முடிச்சுக் கட்டு ஒத்தடம் — வலி, வீக்கம், விறைப்புக்கு.Warm herbal-bolus fomentation to relieve pain, swelling and stiffness.
மூக்கு வழியே மருந்தெண்ணெய் — தலை, சைனஸ் நோய்களுக்கு.Medicated oils through the nostrils for head and sinus conditions.
மருந்து பிசுக்கு சிகிச்சை — வாத நோய் & குடல் சமநிலைக்கு.Medicated enema therapy for Vatha disorders and gut balance.
மூலிகை பசை பூச்சு — உள்ளூர் வீக்கம் & வலியைக் குறைக்கும்.Herbal paste application that reduces local inflammation and pain.
மூலிகை நீராவி — சுத்திகரிப்பு & வலி நிவாரணம்.Herbal steam for detoxification and pain relief.
இளமையையும் உயிராற்றலையும் மீட்டெடுக்கும் புத்துணர்வுச் சிகிச்சை.Rejuvenation therapy that restores vitality and immunity.





